நெஞ்சுக்கு நீதி - நான்காம் பாகம்
தலைப்பு
:
நெஞ்சுக்கு நீதி - நான்காம் பாகம்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
திருமகள் நிலையம்
பதிப்பு
:
இரண்டாம் பதிப்பு, 2007

1989 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தின் உலகளாவிய வரலாற்று நிகழ்வுகள், இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், அவற்றைத் தீர்க்க கலைஞர் மேற்கொண்ட முயற்சிகள், ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலங்களில் செய்த சாதனைகள் ஆகியவற்றின் ஊடான கலைஞரின் வாழ்க்கை வரலாறு.

கலைஞரின் பிற படைப்புகள்